சேதனப்பசளை விநியோகம் Posted on March 28, 2024March 28, 2024 by webadmin மாந்தை மேற்கு பிரதேச சபையில் தயாரிக்கப்பட்ட சேதனப்பசளை ஒரு கிலோ 20 ரூபா வீதம் வழங்கப்பட்டது. தேவையானவர்கள் மாந்தை மேற்கு பிரதேச சபையில் பெற்றுக்கொள்ளலாம்