முன்பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு வழங்கல்

மாந்தை மேற்கு பிரதேசசபையின் எல்லைக்கு உட்பட்ட முன்பள்ளிகளில் பயிலும் சிறார்களுக்கான துணை சத்துணவுத்திட்டம் 02.05.2023 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டமானது LDSP நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

தாமரைக்குளம் முன்பள்ளியின் விளையாட்டு போட்டி

மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட தாமரைக்குளம் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டியின் பதிவுகள் சில